அலைந்து திரிகின்றன பார்
பாவப்பட்ட அந்த விண்மீன்கள்
எது நிலா எது அவள் முகம்
என்று புரியாமல்...
மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.
(திருக்குறள் 1116)
விளக்கம்:
விண்மீன்கள் திங்களையும் இவளுடைய முகத்தையும் வேறுபாடு கண்டு அறியமுடியாமல் தம் நிலையில் நிற்காமல் கலங்கித் திரிகின்றன.
(மு.வரதராசன்)
Comments
Post a Comment
Your feedback