ஜூலை 23,1856
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பால கங்காதர திலகர் பிறந்த தினம்.
ஜூலை 23,1875
தையல் மெஷினை கண்டுபிடித்த ஐசக் டெரிட் சிங்கர் இன்று இங்கிலாந்தில் காலமானார்.
ஜூலை 23,1893
ஃபோர்ட் கம்பெனி தயாரித்த முதல் ஃபோர்ட் கார் என்று விற்பனை செய்யப்பட்டது.
ஜூலை 23,1908
பால கங்காதர திலகர் இன்று நாடு கடத்தப்பட்டு மாண்டலே சிறைக்கு அனுப்பப்பட்டார்.
ஜூலை 23,1921
சீனப் பொதுவுடமைக் கட்சி அதாவது சீன கம்யூனிஸ்ட் கட்சி இன்று தான் ஆரம்பிக்கப்பட்டது.
ஜூலை 23,1925
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா மறைந்த நாள்.
ஜூலை 23,1927
இந்தியாவில் முதன் முதலாக வானொலியில் வர்த்தக ஒலிபரப்பு தொடங்கப்பட்டு தினசரி நிகழ்ச்சிகள் அஞ்சல் செய்யப்பட்டன.
அனைத்திந்திய வானொலியின் முதலாவது வர்த்தக வானொலி நிலையம் பம்பாய் நகரில் (தற்போது மும்பை) இன்று இந்த ஒலிபரப்பு சேவையை ஆரம்பித்தது.
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பெ. வரதராஜுலு நாயுடு மறைந்த நாள்.
ஜூலை 23, 1977
சென்னை வானொலியில் முதன்முதலாக இன்று FM (எஃப் எம்) ஒளிபரப்பு துவங்கப்பட்டது
ஜூலை 23,2012
நேதாஜி அமைத்த இந்திய தேசிய ராணுவத்தில் பங்குபெற்ற கேப்டன் லட்சுமி மறைந்த நாள்.

Comments
Post a Comment
Your feedback