ஜூலை 17, 1790
லண்டனைச் சேர்ந்த தாமஸ் செயின்ட் என்பவர் தையல் மெஷின் தயாரிப்பதற்கான காப்புரிமம் பெற்றார்.
ஜூலை 17, 1790
உலகப் புகழ் பெற்ற பொருளியலாளர் ஆடம் ஸ்மித் ஸ்காட்லாந்தில் காலமானார்.
ஜூலை 17, 1841
பஞ்ச் என்னும் நகைச்சுவை பத்திரிகையின் முதல் இதழ் இன்று லண்டனில் இருந்து வெளிவந்தது.
ஜூலை 17, 1955
வால்ட் டிஸ்னி கலிபோர்னியாவில் டிஸ்னிலாண்ட்டைத் திறந்து வைத்தார்.
Comments
Post a Comment
Your feedback