ஜூலை 13, 1866
லார்ட்ஸ் மைதானத்தில் ஈட்டனுக்கும் ஹார்ரோவிற்கும் நடந்த கிரிக்கெட் போட்டியில் 4 ரன்கள் கொடுக்கும் பவுண்டரி முறை முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.
ஜூலை 13, 1896
பென்சின் வளையத்தைக் கண்டுபிடித்த ஜெர்மனி வேதியியல் விஞ்ஞானி பிரட்டரிக் அக்ஸ்ட் கெகுல் வான் இன்று காலமானார்.
ஜூலை 13, 1924
உலகப் புகழ் பெற்ற பொருளியலாளர் ஆல்பிரட் மார்ஷல் பிரிட்டனில் கேம்பிரிட்ஜில் இன்று காலமானார். பிரின்சிபிள்ஸ் ஆப் எகனாமிக்ஸ் என்ற நூல் மூலம் இவர் பெரும் புகழ் பெற்றவர்.
ஜூலை 13, 1989
இலங்கைத் தமிழர் கட்சி பொதுச்செயலாளர் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகியோர் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர்.
Comments
Post a Comment
Your feedback