ஜூலை 3. 1886
ஜெர்மனியைச் சேர்ந்த கார்ல் பென்ஸ் (Karl Benz) இன்று internal combustion engine மூலம் ஒரு மூன்று சக்கர வாகனத்தை இயக்கிக் காட்டினார். Benz - car இவர் பெயரால் தான் புகழ் பெற்றது.
ஜூலை 3. 1918
பிரபல தமிழ், தெலுங்கு நடிகர் S.V.ரங்காராவ் பிறந்த தினம்.
ஜூலை 3. 1928
உலகின் முதல் கலர் டிவியை ஜான் லோகில் பைர்ட் John Logie Baird இன்று இயக்கிக் காட்டினார்.
ஜூலை 3. 1929
போம் ரப்பர் (Foam Rubber) இன்று டன்லப் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது. பின்னாளில் டன்லப் டயர் என்ற பெயரை உலகம் முழுதும் கொண்டு சேர்த்தது இந்த நாள் தான்.
Comments
Post a Comment
Your feedback