ஜூன் 8,1887:
ஹேர்மன் ஹொலரித் துளையிடும் அட்டை கொண்ட கணிப்பானுக்கான (Punch Card Counting Machine) காப்புரிமம் பெற்றார்.
ஜூன் 8, 1920
இத்தாலியில் ரொட்டி விலை ஏறியதை தொடர்ந்து நாடெங்கும் ரொட்டிக் கலகம் ஏற்பட்டது.
ஜூன் 8,1968
இசைப் பேரறிஞர் மதுரை மணி ஐயர் காலமானார்.
ஜூன் 8,1992:
முதலாவது உலகக் கடல் நாள் கொண்டாடப்பட்டது.
ஜூன் 8,1995:
கம்ப்யூட்டர் படிவ நிரலாக்க மொழி பி.எச்.பி வெளியிடப்பட்டது.
ஜூன் 8,2007 :
அட்லாண்டிஸ் விண்கப்பல் 7 பேருடன் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஏவப்பட்டது.

Comments
Post a Comment
Your feedback