ஜூன் 26, 1827
நூல்நூற்பு இயந்திரத்தை கண்டுபிடித்த சாமுவேல் கிராம்டன் இன்று காலமானார்.
ஜூன் 26, 1906
சிலம்புச் செல்வர் என்று அழைக்கப்பட்ட ம. பொ. சி.(மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் ) பிறந்த நாள்.
சென்னை ஆயிரம்விளக்குப் பகுதியிலுள்ள சால்வன் குப்பம் என்ற பகுதியில் இன்று அவர் பிறந்தார்.
ஜூன் 26, 1943
மனிதர்களின் உடம்பில் உள்ள ரத்த வகைகளைக் கண்டுபிடித்த ஆஸ்திரியாவைச் சேர்ந்த கார்ல் லாண்ட்ஸ்டெய்னர் (Karl Landsteiner) இன்று மறைந்தார்.

Comments
Post a Comment
Your feedback