ஜூன்24,1907
பன்மொழிப்புலவர் எனப் பெயர் பெற்ற கா.அப்பாத்துரை இன்று பிறந்தார். இன்று பிறந்த அவர் 1989 மே-26 அன்று மறைந்தார்.
ஜூன் 24, 1927
கவிஞர் கண்ணதாசன் பிறந்த நாள்.
ஜூன் 24, 1928
எம்எஸ்வி என்று புகழ்பெற்ற இசை அமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் பிறந்த நாள்.
இன்று பிறந்த அவர் 14.7.2015 அன்று மறைந்தார்.
ஜூன் 24, 1963
இந்தியாவில் டெலக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது.
ஜூன் 24, 1980
முன்னாள் ஜனாதிபதி வி.வி. கிரி காலமானார்.
ஜூன் 24, 1991
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமைச்சரவை பதவியேற்றது.
ஜூன் 24, 1992
கர்நாடக இசை மேதை மகாராஜபுரம் சந்தானம் சென்னையில் கார் விபத்தில் காலமானார். அவருக்கு வயது 69.



Comments
Post a Comment
Your feedback