ஜூன் 12, 1895:
மார்ஷல் நேசமணி பிறந்த நாள்.
ஜூன் 12, 1967:
விண்வெளியிலிருந்து பூமிக்கு இன்று முதல் செய்தி வந்தது.
சோவியத் ஒன்றியம் வெனேரோ 4 என்ற விண்கலத்தை வெள்ளி கோளை நோக்கி ஏவியது. அந்த விண்கலம், வேறொரு கோளின் வளி மண்டலத்திற்குள் சென்று பூமிக்கு தகவல்களை செய்தியாக அனுப்பியது. இவ்வாறான நிகழ்வு நடந்தது வரலாற்றில் இதுதான் முதல்முறை.
ஜூன் 12, 1932:
நாட்டியப் பேரொளி பத்மினி பிறந்த நாள்.
ஜூன் 12, 1991:
ரஷ்ய ஜனாதிபதியாக பொரிஸ் யெல்ட்சின் பதவியேற்றார்.
ஜூன் 12, 1992
இந்தியாவின் முதல் மருத்துவ மாத இதழ் மெடி நியூஸ் வெளியானது.
ஜூன் 12, 1994:
போயிங் 777 விமானம் முதல் தடவையாக பறந்தது.

Comments
Post a Comment
Your feedback