ஜூன் 15, 1572
மின்னல் என்பது மின்சாரம் தான் என்பதை மெய்ப்பிக்க பெஞ்சமின் பிராங்கிளின் காற்றாடிப் பரிசோதனை நடத்திய நாள் இன்று.
ஜூன் 15, 1944
பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவன் பிறந்த நாள்.
ஜூன் 15,1948
கொடைவள்ளல் என்று பெயர் பெற்ற ராஜா சர்.அண்ணாமலை செட்டியார் காலமானார்.
ஜூன் 15,2001
சீனா, ரஷ்யா, கஸகஸ்தான், கிர்கிஸ்தான், தாஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பை உருவாக்கின.
ஜூன் 15,2007
உலகின் மிகவும் நீளமான (34 கி.மீ) ரயில் சுரங்கப்பாதை, சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலைக்குக் கீழாக அமைக்கப்பட்டது.
ஜூன் 15,2012
முதன் முதலாக நயாகரா நீர்வீழ்ச்சியின் மீது கயிற்றின் மேல் நடந்து நிக் வெலெண்டா என்பவர் சாதனை புரிந்தார்.
ஜூன் 15,2013
நடிகரும், இயக்குநருமான மணிவண்ணன் மறைந்த நாள்.
400 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் 50 திரைப்படங்களின் இயக்குனரும் கூட.

Comments
Post a Comment
Your feedback