ஜூன் 5, 1752
மின்சாரம் என்பது ஒரு ஆற்றல் மூலம் என்பதை ஒரு பட்டத்தைப் பறக்கவிட்டு நிரூபித்தார் பெஞ்சமின் பிராங்கிளின்.
ஜூன் 5, 1910
உலகப் புகழ்பெற்ற அமெரிக்க சிறுகதை எழுத்தாளர் ஓ.ஹென்றி நியூயார்க்கில் இன்று காலமானார்.
ஜூன் 5, 1959
சிங்கப்பூரின் முதலாவது அரசு பதவியேற்றது.
ஜூன் 5,1973
சென்னையில் இன்று கை ரிக் ஷா முறை ஒழிக்கப்பட்டது.

Comments
Post a Comment
Your feedback