ஜூன் 17, 1631
முகலாய மன்னன் ஷாஜஹானின் மனைவி மும்தாஜ்மஹால் பிரசவத்தின்போது இறந்தார்.
அவரின் நினைவாகத் தான் தாஜ்மஹாலை ஷாஜஹான் கட்டினார்.
ஜூன் 17, 1911
மணியாச்சி சந்திப்பில் முதல் வகுப்பு வண்டியில் இருந்த கலெக்டர் ஆஷை வாஞ்சிநாத ஐயர் சுட்டுக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
ஜூன் 17, 1917
அமெரிக்காவில் சார்லி சாப்ளின் நடித்த த இம்மி கிராண்ட் எனும் திரைப்படம் முதன்முதலாக வெளியிடப்பட்டது.
ஜூன் 17, 1967
சைவமும் செந்தமிழும் தன் கண்கள் எனக் கொண்டு வாழ்ந்து வந்த தமிழ் வித்தகர் ஜெகவீர பாண்டியனார் காலமானார்.

Comments
Post a Comment
Your feedback