ஜூன் 14, 1920
நவீன சமூகவியலின் தந்தை என்று கருதப்படும் கார்ல் எமில் மேக்ஸ்மிலியன் வெப்பர் இன்று காலமானார்.
ஜூன் 14, 1938
சூப்பர் மேன் கதாபாத்திரம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
ஜூன் 14, 1946
டெலிவிஷனைக் கண்டுபிடித்த ஜான் லோகி பெயர்ட் இன்று காலமானார்.
ஜூன் 14, 1946
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிறந்த நாள்.
ஜூன் 14, 1948
வரலாற்று நாவலாசிரியர் கௌதம நீலாம்பரன் பிறந்த நாள்.
ஜூன் 14, 1958
இந்தியாவில் மெட்ரிக் அளவைகள் நடைமுறைக்கு வந்தன.
ஜூன் 14, 1958
சர் சி வி ராமனுக்கு லெனின் விருது வழங்கப்பட்டது.
ஜூன் 14, 1969
ஸ்டெபி கிராப் பிறந்த நாள். ஜெர்மனியைச் சேர்ந்த இவர் டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகளில் 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர்.
ஜூன் 14: World Blood Donor Day

Comments
Post a Comment
Your feedback