ஜூன் 3, 1657
ரத்த சுழற்சியை பற்றிக் கண்டுபிடித்துக் கூறிய இங்கிலாந்து மருத்துவ விஞ்ஞானி வில்லியம் ஹார்வி காலமானார்.
ஜூன் 3,1924
முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி பிறந்த நாள்.
ஜூன் 3,1947
மவுண்ட்பேட்டன் திட்டம் இன்று உருவாக்கப்பட்டது. அதில் இந்தியப் பிரிவினைக்கான விரிவான வழிமுறைகள், விரைவான அதிகார மாற்றம், டொமினியன் அந்தஸ்து முதலானவை அடங்கிய திட்டத்தை மவுண்ட்பேட்டன் இன்று அறிவித்தார்.
இதன்படி ஆகஸ்ட் 14ஆம் தேதி பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது.

Comments
Post a Comment
Your feedback