ஜூன் 23, 1757
இந்தியாவில் ஆங்கிலேய ஆதிக்கம் நிலை பெற உதவிய பிளாசிப் போர் நடந்த நாள்.
வங்காள நவாப் ஆன சிரஜுத் தவ்லாவுக்கும் ராபர்ட் கிளைவ் அட்மிரல் வாட்சன் தலைமையில் வந்த ஆங்கிலப் படைக்கும் காலை 8 மணிக்கு ஆரம்பித்த போர் மாலை 4 மணிக்குள் முடிந்தது. இதில் ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றனர்.
ஜூன் 23,1980
டில்லியில் ஏற்பட்ட விமான விபத்தில் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தி மரணம் அடைந்தார்.
ஜூன் 23,1995
போலியோ நோய்க்கு முதன்முதலில் பாதுகாப்பான தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்த அமெரிக்க மருத்துவர் ஜோனாஸ் எட்ஸ்வர்ட் சாக்(Jonas Edward Salk) இன்று மறைந்தார்.

Comments
Post a Comment
Your feedback