ஜூன் 2, 1767
கார்ட்டூன் படம் என்னும் கேலிச்சித்திரம் முதன் முதலாக லண்டனிலிருந்து வெளியாகும் பொலிட்டிக்கல் ரிஜிஸ்டர் என்னும் பத்திரிக்கையில் வெளிவந்தது.
உணவுப் பொருட்கள் கெடாமல் இருக்க சூடுபடுத்தி, பதப்படுத்தும் வழிமுறைகளை கண்டுபிடித்த பிரஞ்ச் விஞ்ஞானி நிக்கோலஸ் அப்பர்ட் இன்று காலமானார்.
ஜூன் 2,1943
இசைஞானி இளையராஜா பிறந்த நாள்.
ஜூன் 2,1964
பாலஸ்தீன விடுதலை இயக்கம் என்னும் அமைப்பு இன்று துவக்கப்பட்டது.
ஜூன் 2, 1964
நேருவின் மறைவுக்குப் பிறகு பிரதமர் பதவிக்கு போட்டி ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதைத் தவிர்க்க காங்கிரஸ் தலைவர் காமராஜர் பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஒவ்வொருவருடைய கருத்தையும் தனித்தனியே கேட்டறிந்து லால் பகதூர் சாஸ்திரி புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்தார்.
ஜூன் 2,1988
ரஷ்யர்களின் உள்ளம் கவர்ந்த பிரபல இந்தி திரைப்பட நடிகர் ராஜ்கபூர் காலமானார்.
ஜூன் 2, 2017
கவிக்கோ அப்துல் ரகுமான் மறைந்த நாள்.
இவர் ஒரு தமிழ்ப்பேராசிரியரும் கூட. ஆவார்.

Comments
Post a Comment
Your feedback