எளியவர்களை ஏளனம் செய்யக் கூடாது.
எவ்வளவு அருமையான பொருளாக இருந்தாலும் தகாத மனிதர்களிடமிருந்து வாங்கக் கூடாது.
இழிவானவர்கள் நம்மைப் பற்றி தவறாகச் சொன்னாலும் அவர்கள் மேல் சீறி விழக் கூடாது.
எப்போதும் யாருக்கும் நல்லது செய்யாதவற்றை சொல்லக் கூடாது.
எள்ளற்க என்றும் எளியார் என் பெறினும்
கொள்ளற்க கொள்ளார்கைம் மேலவா - உள்சுடினும்
சீறற்க சிற்றில் பிறந்தாரை கூறற்க
கூறல் லவற்றை விரைந்து.
(நான் மணிக்கடிகை)
Comments
Post a Comment
Your feedback