சண்டை போட வேண்டும் என்று தான் காத்திருந்தேன். ஆனால் அவனைப் பார்த்ததும் என் மனது தாவிக் குதித்து அவனிடம் போய்ச் சேர்ந்து விட்டதே.
புலப்பல் எனச் சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.
விளக்கம்:
ஊடுவேன் என்று எண்ணிக் கொண்டு சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விட்டு அவரோடு கூடுவதை கண்டு தழுவினேன்.
(மு.வரதராசன்)
Comments
Post a Comment
Your feedback