அதிகாரி அலுவலர்
அதிபர் தலைவர்
அந்நியர் அயலவர்
அபூர்வம் புதுமை
அலங்காரம் ஒப்பனை
அனுமதி இசைவு
ஆராதனை வழிபாடு
இருதயம் நெஞ்சு
ஆபத்து இடர்
இலஞ்சம் கையூட்டு
இலாபம் வருவாய்
உத்தரவு ஆணை
உபயோகம் பயன்
உத்தியோகம் பணி
உற்சாகம் ஊக்கம்
டிக்கட் பயணச்சீட்டு
கிராமம் சிற்று}ர்
குமாரன் மகன்
விரதம் நோன்பு
சாவி திறவுகோல்
நிபுணர் வல்லுநர்
கலெக்டர் ஆபீஸ் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
தாசில்தார் ஆபீஸ் வட்டாட்சியர் அலுவலகம்
ஸ்கூல் பள்ளி
டீஸ்டால் தேநீர்க்கடை
சப் இன்ஸ்பெக்டர் துணை ஆய்வாளர்
முனிசிபல் ஆபீஸ் நகராட்சி அலுவலகம்
இரயில்வே ஸ்டேசன் தொடர்வண்டி நிலையம்
ஆஸ்தி சொத்து
இலட்சணம் அழகு
உத்தியோகஸ்தர் பணியாளர்
குமாஸ்தா எழுத்தர்
சம்பிரதாயம் மரபு
பஜார் கடைத்தெரு
மத்தியானம் நண்பகல்
பைசல் செய் தீர்த்து வை
ஜாக்கிரதை விழிப்பாக
ரத்து நீக்கம்
போஸ்ட் ஆபிஸ் அஞ்சல் நிலையம்
பஸ் ஸ்டாண்ட் பேருந்து நிலையம்
போலீஸ் ஸ்டேசன் காவல் நிலையம்
அத்தாட்சி சான்று
அனுபவம் பட்டறிவு
சேவை தொண்டு
அசெம்பிளி சட்டப் பேரவை
அங்கத்தினர் உறுப்பினர்
அங்கீகாரம் ஒப்புதல்
ஐக்கியம் ஒற்றுமை
சந்தேகம் ஐயம்
சக்தி ஆற்றல்
Comments
Post a Comment
Your feedback