நிழலில் வைத்திருந்த
தண்ணீர் தான் சுவைக்கும்.
அன்புள்ள இடத்தில் வரும்
சண்டை தான் இனிமையானது.
நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.
(திருக்குறள்)
விளக்கம்:
நீரும் நிழலை அடுத்திருப்பதே இனிமையானது; அதுபோல், ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தில் கொள்வதே இன்பமானது.
(மு.வரதராசன்)
Comments
Post a Comment
Your feedback