அவள் அழகையே
மெய்மறந்து
பார்த்துக்கொண்டிருந்தேன்.
"யாருடனோ என்னை ஒப்பிட்டுப்
பார்த்துக்கொண்டிருக்கிறாய்.
யாருடன்" என்றாள்.
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று.
(திருக்குறள்)
விளக்கம்:
அவளுடைய அழகை நினைத்து அமைதியாக இருந்து நோக்கினாலும், நீர் யாரை நினைத்து ஒப்புமையாக எல்லாம் பார்க்கின்றீர்? என்று சினம் கொள்வாள்.
(மு.வரதராசன்)
Comments
Post a Comment
Your feedback