அந்த dressing table லில் தான் கிடக்கும் அந்த eyebrow பென்சிலும் brush உம் (அஞ்சனக் குச்சி?) எப்போதும்.
ஆனால் நான் கண்ணுக்கு மை தீட்டப் போகும் போது மட்டும் என்ன தேடினாலும் என் கைக்கு அது கிடைக்காது.
அவன் வீட்டை விட்டு வெளியே போன போது அவன் செய்த தவறுகள் என் கண் முன்னால் வந்து விழுகின்றன.
வெளியே போய்விட்டு அவன் வந்து என் கண்ணில் பட்டவுடன் அவனது எல்லாத் தவறுகளும் எங்கோ காணாமல் போய்விடுகின்றன.
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து.
(திருக்குறள்)
Comments
Post a Comment
Your feedback