ஒரு பெண்ணுக்கு
தன் கணவன்,
தன்னோடு பிறந்த அண்ணன், தம்பி,
தாய் வழியில் வந்த மாமன்,
தன் மாமனார்,
ஆகியோர் முக்கியமானவர்கள்.
அவர்கள் தான் அப்பெண்ணை
நன்றாக இணக்கத்துடன்
பாதுகாப்பர்.
கொண்டான் கொழுந னுடன்பிறந்தான் றன்மாமன்
வண்டார்பூந்தொங்கன் மகன்றந்தை-வண்தாராய்!
யாப்பார்பூங் கோதை யணியிழையை நன்கியையக்
காப்பார் கருது மிடத்து.
(காரியாசான்- சிறுபஞ்சமூலம்)
Comments
Post a Comment
Your feedback