பூப்பூக்கும் ஓசை - அதை
கேட்கத்தான் ஆசை.
ஆனால் கேட்க முடியாது.
பூப்பூப்பது, புல் விரிவது என்பதெல்லாம் தனி ஒரு பூவோ புல்லோ சம்பந்தப்பட்டது. அதனால் அதை நாம் கேட்க முடியாது.
புல் விரியும் ஓசையைக் கேட்க முடியாத போதும் இலைகள் ஆடும் ஓசையைக் கேட்க முடியும்.
தென்றல் காற்றில் இலைகள் பேசிக் கொள்வதாகக் கற்பனை செய்வதெல்லாம் அதனால் தான்.
இரவின் மடியில்
தென்றல் வீச
இலைகள் பேச...
என்றெல்லாம் கற்பனை சிறகு விரிக்கும்.
rustling of leaves on a breezy night ...
இந்த rustling தான் இலைகள் பேசிக்கொள்ளும் ஓசை.
Comments
Post a Comment
Your feedback