என்னோடு பேசும் போது முன் பின் தெரியாதவர்களோடு பேசுவது போல வெறும் சடங்குக்குப் பேசுகிறாள்.
ஆனாலும் எனக்குத் தெரியும் அவளுக்கு என் மேல் அன்பு இருப்பது.
உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்.
(திருக்குறள்)
விளக்கம்:
புறத்தே அயலார் போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாலும், அகத்தே பகையில்லாதவரின் சொல் என்பது விரைவில் அறியப்படும்.
(மு.வரதராசன்)
Comments
Post a Comment
Your feedback