தென்னிலங்கையில் தீ வைப்பு கொழும்பு வன்முறை சம்பவங்களால் கொந்தளித்துப் போனது தென்னிலங்கை.
ஒட்டுமொத்த தென்னிலங்கையிலும் ராஜபக்சே ஆதரவு அரசியல் தலைவர்கள் அத்தனை பேரின் வீடுகளிலும் பற்றி எரிந்தன. நள்ளிரவைத் தாண்டியும் இந்த தீ வைப்பு சம்பவங்கள் தொடர்ந்தன.
- செய்தி
முன்பு ஒரு காலத்தில் சிவபெருமான் இட்ட தீ முப்புரத்திலே மூண்டது.
பின்னர் அனுமன் இட்ட தீ தென் இலங்கையில் பற்றி, இலங்கை அரசுக்கு அழிவினைத் தந்தது.
முன்னை இட்ட தீ முப்புரத்திலே
பின்னை இட்ட தீ தென் இலங்கையில்
-பட்டினத்தார்.
Comments
Post a Comment
Your feedback