விடுமுறை நாட்களில்...
ஒரு வேலையும் இல்லாத நேரத்தில் என்ன தான் செய்வது?
நிறைய யோசனைகள் ...
அதில் ஒன்று ஒரு வாக்கியத்தில் ஒரே வார்த்தை இரண்டு முறை வருவது போல முயற்சி செய்வது.
I saw a saw.
Light a light.
Can you tie a tie?
This tire will not tire.
இப்படி....
தனியாக யோசிக்கும் போதும் இரண்டு பேரோடு விளையாடும் போதும் நல்ல நல்ல வாக்கியங்கள் கிடைக்கும்.
அதே நேரத்தில்
I can weather all weather.
என்றெல்லாம் அழும்பாட்டம் ஆடி அடுத்தவர்களை அழுக வைத்துவிடக் கூடாது.
Comments
Post a Comment
Your feedback