அலை கொஞ்சம் ஓய்ந்த பிறகு கடலில் குளிக்கலாம் எனக் காத்திருப்பது போலத்தான்...
நம் பிரச்சினை எல்லாம் தீர்ந்த பிறகு நாலு பேருக்கு உதவி செய்யவேண்டும் என நினைத்துக் கொள்வது.
பெருங்கட லாடிய சென்றார் ஒருங்குடன்
ஓசை அவிந்தபின் ஆடுதும் என்றற்றால்
இற்செய் குறைவினை நீக்கி அறவினை
மற்றறிவாம் என்றிருப்பார் மாண்பு.
(நாலடியார் 332)
Comments
Post a Comment
Your feedback