கண்ணுக்குள் இருக்கும் காதலர்
மறைவார் என அறிந்து கண்ணை
இமைக்காமல் இருக்கின்றேன்;
அதற்கே இந்த ஊர் தூக்கமில்லாத
துன்பத்தை எனக்குத் தந்த
அன்பில்லாதவர்
என்று அவரைக் கூறும்.
இமைப்பிற் கரப்பாக் கறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னுமிவ் வூர்.
(திருக்குறள்)
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
(வாலி)
Comments
Post a Comment
Your feedback