உயிர்பறிக்கும் கூற்றமோ?
உறவாடும் விழியோ?
மருட்சிகொள்ளும் பெண்மானோ?
இவள் பார்வை
இந்த மூன்றுமாகத் தோன்றுகிறதே!
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.
(திருக்குறள்)
உயிர்பறிக்கும் கூற்றமோ?
உறவாடும் விழியோ?
மருட்சிகொள்ளும் பெண்மானோ?
இவள் பார்வை
இந்த மூன்றுமாகத் தோன்றுகிறதே!
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.
(திருக்குறள்)
Comments
Post a Comment
Your feedback