என்ன சொல்லியும் சீதைமேல் கொண்ட மயக்கத்திலிருந்து ராவணன் மீண்டுவரவில்லை.
அறிவுரை சொல்ல முயன்ற கும்பகர்ணன் ஒரு கட்டத்தில் இதெல்லாம் வேலைக்காகாது என்பதைப் புரிந்துகொண்டு போரில் இறப்பதே ஒரே வழி என்ற நிலைக்கு வருகிறான்.
யுத்தத்துக்குப் புறப்படுகிறான்.
யுத்தத்துக்கு போவதற்கு முன்னால் கும்பகர்ணன், இராவணனிடம் சொல்கிறான்.
"இராவணா,
'காலினின் கருங் கடல் கடந்த காற்றது
போல்வன குரங்கு உள; சீதை போகிலள்;
வாலியை உரம் கிழித்து ஏக வல்லன
கோல் உள; யாம்
உளேம்; குறை உண்டாகுமோ?
Comments
Post a Comment
Your feedback