பவள உலக்கையைக் கொண்டு
முத்துக்களைக் குத்தும்
பெண்ணின் கண் குவளை அல்ல
கொடுமை!
பவள உலக்கை கையால் பற்றித்
தவள முத்தம் குறுவாள் செங்கண்
தவள முத்தம் குறுவாள் செங்கண்
குவளை அல்ல கொடிய கொடிய.
(சிலப்பதிகாரம்)
பவள உலக்கையைக் கொண்டு
முத்துக்களைக் குத்தும்
பெண்ணின் கண் குவளை அல்ல
கொடுமை!
பவள உலக்கை கையால் பற்றித்
தவள முத்தம் குறுவாள் செங்கண்
தவள முத்தம் குறுவாள் செங்கண்
குவளை அல்ல கொடிய கொடிய.
(சிலப்பதிகாரம்)
Comments
Post a Comment
Your feedback