வாயிற் சிவப்பை விழிவாங்க
மலர்க்கண் வெளுப்பை வாய்வாங்கத்
தோயக் கலவி யமுதளிப்பீர்
துங்கக் கபாடந் திறமினோ!
(கலிங்கத்துப்பரணி)
என்ற கலிங்கத்துப் பரணியின் காட்சி கண்ணதாசனின் வரிகளில்...
வாயின் சிவப்பு விழியிலே
மலர்க்கண் வெளுப்பு இதழிலே
வாயின் சிவப்பு விழியிலே
மலர்க்கண் வெளுப்பு இதழிலே
காயும் நிலவின் அழகிலே
காலம் நடக்கும் உறவிலே`
மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்...
Comments
Post a Comment
Your feedback