முன்பெல்லாம் எனக்குத் தெரியாது
கூற்றுவன்
எனப்படும் அந்தப் பொல்லாத எமனை.
இப்போது
தெரிந்து கொண்டேன்.
அந்த
எமன் என்பவன்…
பெண்ணுருவத்தில்
வந்து
போர்
தொடுக்கக்கூடிய
விழியம்புகளை
உடையவன்
என்ற
உண்மையை…
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.
(திருக்குறள்)
Comments
Post a Comment
Your feedback