அக்டோபர் 3 : 1838
இங்கிலாந்தில் ஜான் ஹாம்ப்டன் என்பவர் முதன் முதலாக பாராசூட் மூலம் பல்லாயிரம் அடி உயரத்திலிருந்து கீழே குதித்தார்.
அக்டோபர் 3 : 1932
ஈராக், இங்கிலாந்திடமிருந்து விடுதலை பெற்றது.
அக்டோபர் 3 : 1936
அகில இந்திய வானொலியின் வெளிநாட்டு ஒலிபரப்பு துவங்கப்பட்டது.
அக்டோபர் 3 : 1957
விவித் பாரதி வர்த்தக ஒலிபரப்பு ஆரம்பிக்கப்பட்டது.
அக்டோபர் 3 : 1977
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி லஞ்ச ஊழல் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்.
அக்டோபர் 3 : 1978
இந்தியாவின் முதல் சோதனைக் குழாய் குழந்தை(IVF Baby) கல்கத்தாவில் பிறந்தது. உலகின் இரண்டாவது சோதனைக் குழாய் குழந்தை இது. குழந்தையின் பெயர் துர்கா அகர்வால்.
அக்டோபர் 3: 1995
சிலம்புச் செல்வர் என்று அழைக்கப்பட்ட ம. பொ. சி.(மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் ) மறைந்த நாள்.
Comments
Post a Comment
Your feedback