அக்டோபர் 23 : 1623
புகழ் பெற்ற இந்திக் கவிஞரும் துளசி ராமாயணத்தை எழுதியவருமான துளசிதாசர் காலமானார்.
அக்டோபர் 23 : 1943
இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் படைப்பிரிவான ஜான்ஸி ராணி படைப்பிரிவு இன்று தொடங்கப்பட்டது.
அக்டோபர் 23 : 1954
அகில இந்திய வானொலியில் முதன் முதலாக சங்கீத சம்மேளனம் நிகழ்ச்சி ஒலிபரபப்பட்டது.
Comments
Post a Comment
Your feedback