அக்டோபர் 26 : 1861
ஃபிறாங்க் பர்ட்டில் உலகின் முதல் தொலைபேசி இன்று பரிசோதித்துப் பார்க்கப்பட்டது.
90 மீட்டர் தூரத்தில் ஒரு பாடல் பாட, அது வேறொரு அறையில் கேட்பது உறுதி செய்யப்பட்டது.
அக்டோபர் 26 : 1947
இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்ததாக அறிவிக்கப்பட்டது.
அக்டோபர் 26 : 1969
நிலவில் காலடி வைத்த முதல் விண்வெளி வீரர்களான நீல் ஆர்ம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின் ஆகியோர் பம்பாய் வந்தனர்.
அக்டோபர் 26 : 1985
அமெரிக்காவில் ஒரு குழந்தைக்கு இருதயம் சரிவர இயங்காததால் பபூண் குரங்கின் இருதயம் பொருத்தப்பட்டது.
அக்டோபர் 26 : 1990
இந்தியத் திரைப்பட உலகின் தந்தை என்று போற்றப்படும் வி.சாந்தாராம் காலமானார்.


Comments
Post a Comment
Your feedback