உவமைத்தொகை
உவமைக்கும் உவமேயத்துக்கும் இடையே போன்ற,போல,அன்ன,நிகர போன்ற உவம உருபுகள் மறைந்து வருமாயின் அது உவமைத்தொகை
எனப்படும்..
(எ.கா) கனிவாய்
மலரடி
'கனிவாய்' என்ற சொல்லிற்கு பொருள் கனி போன்ற வாய் என்பதாகும். அப்படியானல் 'போன்ற' என்ற உருபு மறைந்து வருவதைக் காணலாம்.
எனவே 'கனிவாய்' என்பது உவமைத்தொகை ஆகும்.
அதேபோல 'மலரடி' என்பதன் பொருள் மலர் போன்ற பாதம்
என்பதாகும்.இதிலும் 'போன்ற' என்ற உருபு மறைந்து வருகிறது.
பெரும்பாலும் 'போன்ற' என்ற உருபு மறைந்து வரும்படியே அமையும்.
எ.கா:
மலர்முகம், மலர்விழி, மலர்க்கை, கயல்விழி
மேற்கண்டவை அனைத்தும் உவமைத்தொகை ஆகும்.
உருவகம்:
'மலரடி' என்ற ல்லை 'அடிமலர்' என்று உருவகம் மாற்றியமைக்கும்
Comments
Post a Comment
Your feedback