பிப்ரவரி
5, 1922
சவுரி சௌரா நிகழ்ச்சி.
காங்கிரஸ் தொண்டர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதற்காக 22 போலீஸ்காரர்கள் உயிரோடு கொளுத்தப்பட்டனர்.
ஒத்துழையாமை இயக்கம் வன்முறையில் திரும்பியதன் காரணமாக இன்று காந்தி போராட்டத்தை நிறுத்திவிட்டார்.
பிப்ரவரி 5, 1922
ரீடர்ஸ் டைஜஸ்ட் (The Readers Digest) ஆங்கில மாத இதழின் முதலாவது இதழ் இன்று வெளியிடப்பட்டது.
பிரிட்டனைச் சார்ந்த ரானல்ப்
பின்னசும் மைக்கேல் ஸ்ட்ராவுடும் அண்டார்டிகா துருவத்தை நடந்தே கடந்து சாதனை
புரிந்தனர். நாய்களோ பனிச் சறுக்கு வண்டிகளோ எதுவுமின்றி இவர்கள் கடந்த நவம்பர்
ஒன்பதாம் தேதி இந்த நடைப் பயணத்தை மேற்கொண்டனர். இன்று வெள்ளிக்கிழமை முடிய 81 நாட்களில்
2022 km நடந்தனர்.
ஆழ்நிலை தியானத்தை உலகமெங்கும் கற்றுத் தந்த மகரிஷி மகேஷ் யோகி மறைந்த நாள்.
இந்தியா மட்டுமன்றி அமெரிக்கா, மெக்சிக்கோ, சீனா உள்ளிட்ட பல நாடுகளிலும் மகேஷ் யோகியின் ஆழ்நிலை தியான மையங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன .

Comments
Post a Comment
Your feedback