பிப்ரவரி
7, 1902
தேவநேயப்பாவாணர் பிறந்த நாள்.
தமிழ் நுல்களைத் தேடி உயிரூட்டிய உ.வே.சா
போல, தமிழ்ச் சொற்களைத் தேடி உயிரூட்டுவதே தன் வாழ்க்கை என வகுத்துக் கொண்டவர் இவர்.
பிப்ரவரி
7, 1992
இந்தியாவில் கட்டப்பட்ட முதல் நீர்
மூழ்கிக் கப்பல் ஐஎன்எஸ் சால்கியை (INS
Shalki) பாதுகாப்பு அமைச்சர் சரத்பவார் இயக்கி வைத்தார்.

Comments
Post a Comment
Your feedback