பிப்ரவரி 23, 1633
உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை என்று வரலாற்றில் குறிப்பிடப்படும் சாமுவேல் பெப்பீசு இன்று தான் பிறந்தார். 1660-1669 காலப்பகுதியில் ஓர் இளைஞராக பெப்பீசு தினம்தினம் எழுதி வந்த நாட்குறிப்பு புகழ் பெற்ற ஒரு படைப்பாகும்.
பிப்ரவரி
23, 1821
ஆங்கில பெருங்கவிஞர் ஜான் கீட்ஸ்
காலமானார்.
பிப்ரவரி 23, 1905
ரோட்டரி சங்கம் இன்று தான் தொடங்கப்பட்டது.
ரோட்டரி சங்கத்தைத் தொடங்கியவர் பால் பி ஹாரிஸ். மூன்று வர்த்தக நண்பர்களுடன் சிகாகோ நகரில் உள்ள டியர்பார்ன் தெருவில் உள்ள ஹாரிசின் நண்பர் கஸ்டவ் ஈ லோஹிர் என்பவரின் அலுவலகத்தில் பிப்ரவரி 23, 1905 அன்று கூடி ரோட்டரி சங்கத்தைத் துவக்கினர்.
பிப்ரவரி
23,1992
பிரபல தொழில் அதிபர் H.C.கோத்தாரி
சென்னையில் காலமானார். அப்போது அவருக்கு வயது 74.

Comments
Post a Comment
Your feedback