பிப்ரவரி
10, 1865
லென்ஸ் விதியைக் (LENS LAW)
கண்டுபிடித்த ரஷ்ய இயற்பியல் விஞ்ஞானி ஹேன்ட்ரிக் பிரைடரிக் எமில் லென்ஸ் சோவியத்
யூனியனில் காலமானார்.
பிப்ரவரி
10,,1912
அறுவைச் சிகிச்சையின் போது
கிருமிகளால் நோய் பரவாமல் தடுக்கும் கிருமி நாசினி முறையைக் கண்டுபிடித்த
பிரிட்டனைச் சேர்ந்த ஜோசப் லிஸ்டர் இங்கிலாந்தில் காலமானார்.
பிப்ரவரி
10,,1915
மகாத்மா காந்தியால் மதிக்கப்
பெற்றவரும் விடுதலைப் போராட்ட இயக்க தலைவரும் சிறந்த தேச பக்தருமான கோபாலகிருஷ்ண
கோகலே காலமானார்.
பிப்ரவரி
10,,1923
எக்ஸ்ரேயைக் கண்டுபிடித்தவரும்
இயற்பியலுக்கான முதல் நோபல் பரிசை 1901 ஆம் ஆண்டு பெற்றவருமான ரான்ஜென் இன்று
காலமானார்.
பிப்ரவரி
10,,1925
I.A.S அதிகாரியாக இருந்த போதும் தமிழ் ஆராய்ச்சியின் மூலம் தமிழ் இலக்கியங்களை அறிவியல், வரலாறு நோக்கில் ஆய்வு செய்து புதிய கண்டுபிடிப்புகளை வழங்கிய பி. எல். சாமி பிறந்த நாள்.
பிப்ரவரி
10,1948
காந்தியைச் சுட்டுக் கொன்ற
கோட்சேவுக்கும் ஆப்தேவுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.


Comments
Post a Comment
Your feedback