பிப்ரவரி
27, 1897
சாக்கரின் இன்று தான்
கண்டுபிடிக்கப்பட்டது. பால்டிமோரில் உள்ள ஜான்ஹாப் கிங்ஸ் பல்கலைக்கழகத்தைச்
சார்ந்த கான்ஸ்டன்ட்டைன் பால் பெர்க் என்பவராலும் பேராசிரியர் ஐரா ராம்சன்
என்பவராலும் சாக்கரின் கண்டுபிடிக்கப்பட்டதாக இன்று அறிவிக்கப்பட்டது.
பிப்ரவரி
27, 2008
எழுத்தாளர் சுஜாதா மறைத்த நாள்.

Comments
Post a Comment
Your feedback