பிப்ரவரி 3, 1900
இரட்சணிய யாத்திரிகம் எழுதிய எச். ஏ. கிருஷ்ணபிள்ளை மறைந்த நாள்.
இவரை கிறித்துவக் கம்பர் என்று குறிப்பிடுவர்.
பிப்ரவரி
3, 1925
இந்தியாவின் முதல் மின்சார ரயில்
பம்பாயில் இருந்து விடப்பட்டது.
பிப்ரவரி
3, 1925
ஒரே டெலிபோன் லைன் ஒரே சமயத்தில் பல செய்திகளை தாங்கிச் செல்ல முடியும் என்று முதன் முதலில் கூறியவரும் மின்காந்தக் கொள்கை எனும் நூலின் ஆசிரியரும் பிரிட்டிஷ் மின் பொறியாளருமான ஆலிவர் ஹெவி சைட் காலமானார்.
சர் ஜான் சைமன் தலைமையில் ஏழு பேர் கொண்ட சைமன் குழு பம்பாய் வந்து சேர்ந்தது. அரசு நிர்வாகம் கல்வி வளர்ச்சி, பிரதிநிதித்துவ அமைப்புகளின் முன்னேற்றம் முதலானவற்றைத் தீர விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட இந்தக் குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் ஆங்கிலேயர்கள். எனவே இந்திய மக்கள் இக்குழுவைப் புறக்கணித்தனர்.
பிப்ரவரி 3, 1966
சோவியத் விண்கலம் லூனா 9 சந்திரனில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் என்ற பெருமையை இன்று பெற்றது.
முன்னாள் முதலமைச்சர் சி.என்.
அண்ணாதுரை காலமானார்.
இந்தியாவின் முதல் அணு
நீர்மூழ்கிக் கப்பல் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.

Comments
Post a Comment
Your feedback