ஆகஸ்ட் 11, 1895
செல்லின் நியூக்ளியஸிலிருந்து நியூக்ளின் என்னும் பொருள் உருவாகிறது என்று கண்டுபிடித்த சுவிட்சர்லாந்தை சேர்ந்த விஞ்ஞானி ஜோகன் பிரெடெரிக் இன்று காலமானார்.
நியூக்ளின் என்று அவர் குறிப்பிட்ட அந்தப் பொருள்தான் இன்று நியூக்ளிக் அமிலம் என்று குறிப்பிடப்படுகிறது.
ஆகஸ்ட் 11, 1895
வங்காள கவர்னரை ஏற்றிச் சென்ற ட்ரெயின் மீது வெடிகுண்டு வீசியதாக மெக்னாபுரில் ஹபிபூரைச் சேர்ந்த போஸ் என்னும் 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டான்.
இந்திய விடுதலைப் போரில் தூக்குத் தண்டனை பெற்று உயிர் நீத்த முதல் தியாகி இந்த இளைஞன் தான்.
Comments
Post a Comment
Your feedback