ஆகஸ்ட் 14, 1807
நீராவியால் இயங்கும் படகை உருவாக்கிய ராபர்ட் ஃபுல்டன் என்ற அமெரிக்கர் இன்று அந்தப் படகின் மூலமாக முதன்முதலாக நியூயார்க்கில் இருந்து அல்பேனி வரை 32 மணி நேரம் பயணித்து செயல் விளக்கம் செய்து காட்டினார்.
ஆகஸ்ட் 14,1857
வெள்ளேகால் ப.சுப்பிரமணிய முதலியார் பிறந்த நாள்.
ஆகஸ்ட் 14, 1888
தாமஸ் ஆல்வா எடிசன் தான் கண்டுபிடித்த கிராமபோன் கருவியை இன்று அறிமுகப்படுத்தினார்.
ஆகஸ்ட் 14, 1911
உலக சமுதாய சேவா சங்கத்தை நிறுவிய வேதாத்திரி மகரிஷியின் பிறந்த நாள்.
ஆகஸ்ட் 14, 1947
பாகிஸ்தான் சுதந்தர நாள்.
ஆகஸ்ட் 14, 2016
பாடலாசிரியர் கவிஞர் நா.முத்துக்குமார் இன்று காலமானார்.
Comments
Post a Comment
Your feedback