ஆகஸ்ட் 21, 1888
கால்குலேட்டர் இன்று தான் கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவில் இன்று அதன் செயல் விளக்கம் நடந்தது.
ஆகஸ்ட் 21, 1907
ஜீவா என்று அழைக்கப்பட்ட ப.ஜீவானந்தம் பிறந்த நாள்.
ஆகஸ்ட் 21, 1995
நோபல் பரிசு பெற்ற இந்தியாவில் பிறந்து அமெரிக்க விஞ்ஞானியாக வளர்ந்த சுப்பிரமணியன் சந்திரசேகர் இன்று அமெரிக்காவில் காலமானார்.
விண்வெளி இயற்பியலில் சந்திரசேகர் லிமிட் (Chandrasekar Limit) என்ற கண்டுபிடிப்புக்குச் சொந்தக்காரர் அவர்.
ஆகஸ்ட் 21, 2006
புகழ் பெற்ற செனாய் இசைக்கலைஞர் பிஸ்மில்லா கான் இன்று காலமானார்.
Comments
Post a Comment
Your feedback