ஆகஸ்ட் 16, 1705
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கணித மேதை ஜேக்கப் பெர்னொலி இன்று காலமானார்.
First Principals of the Calculus of variation என்ற இவரது தேற்றம் கணிதத்தில் முக்கியமான ஒன்றாகும்.
ஆகஸ்ட் 16, 1886
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் மறைந்த தினம்.
ஆகஸ்ட் 16, 1899
வேதியியல் ஆய்வுக்கூடங்களில் பயன்படுத்தப்படும் புன்சன் விளக்கை கண்டுபிடித்த ஜெர்மனியைச் சேர்ந்த ராபர்ட் புன்சன் இன்று மறைந்தார்.
ஆகஸ்ட் 16, 1973
ஸ்ரெப்டோமைசின் (Streptomycin) உட்பட பல ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகளைக் கண்டுபிடித்த செல்மான் ஆபிரகாம் இன்று காலமானார்.
ஆகஸ்ட் 16, 2018
முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மறைந்த தினம்.
Comments
Post a Comment
Your feedback