ஆகஸ்ட் 22,1639
இங்கிலாந்து கிழக்கிந்தியக் கம்பெனியினர் நாயக்கர்களிடம் இருந்து வாங்கிய நிலத்தில் மதராஸ் நகரத்தை, அதாவது தற்போதைய சென்னையை நிர்மாணித்தனர்.
அதை நினைவுபடுத்தும் வகையில் இந்த நாள் மெட்ராஸ் டே என்று குறிப்பிடப்படுகிறது.
ஆகஸ்ட் 22, 1877
இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் ஆனந்த குமாரசுவாமி பிறந்த தினம்.
ஆகஸ்ட் 22, 2004
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் பயணிகள் விமானம் சரஸ் பெங்களூரில் இருந்து இன்று தன் பயணத்தை தொடங்கியது. 18 பயணிகள் இதில் பயணிக்க முடியும்.
Comments
Post a Comment
Your feedback