ஆகஸ்ட் 7, 1642
உமறுப் புலவர் பிறந்த நாள்.
ஆகஸ்ட் 7, 1925
பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட M.S.சுவாமிநாதன் கும்பகோணத்தில் இன்று தான் பிறந்தார்.
ஆகஸ்ட் 7, 1941
இரவீந்திரநாத் தாகூர் மறைந்த தினம்.
ஆகஸ்ட் 7, 1945
ஹிரோசிமா மீது அணுகுண்டு வீசப்பட்டதை அமெரிக்க அதிபர் ஹரி ட்ரூமன் இன்று அறிவித்தார்.
ஆகஸ்ட் 7, 1955
சோனி தனது முதலாவது டிரான்சிஸ்டர் ரேடியோவை ஜப்பானில் விற்பனை செய்தது.
ஆகஸ்ட் 7, 1974
புதுச்சேரியைச் சேர்ந்த தமிழறிஞர் கவிஞர் வாணிதாசன் இன்று மறைந்தார்.
ஆகஸ்ட் 7, 2018
தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி இன்று மறைந்தார்.
Comments
Post a Comment
Your feedback